அம்மா என்றழைக்காத உயிரில்லையே... அம்மாவை வணங்காது உயர்வில்லையே...
என் தாயெனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே...
அம்மான்னா சும்மா இல்லேடா... அவ இல்லேனா யாரும் இல்லேடா....
அம்மா அம்மா... நீ எங்க அம்மா... உன்னவிட்டா எனக்காரு அம்மா…
காலையில் தினமும் கண் விழித்தால்… நான் கை தொழும் தேவதை அம்மா…
ஆசப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்... அம்மாவ வாங்க முடியுமா...
நூறு சாமிகள் இருந்தாலும்... அம்மா உன்னைப்போல் ஆகிடுமா...