ஜி.வி.பிரகாஷின் பேச்சுலர் படத்தின் மூலம் பிரபலமானவர் திவ்ய பாரதி.
கோயம்புத்தூரை சேர்ந்த இவர் முதலில் மாடலிங்கில் ஈடுபட்டார்.
2015 ஆம் ஆண்டு ‘Miss Ethnic Face of Madras’ போட்டியில் கலந்து கொண்டு கிரீடத்தை கைப்பற்றினார்.
ஜி.வி. பிரகாஷின் 25வது படத்திலும் திவ்ய பாரதி நடித்து வருகிறார்.
மேலும் மதில் மேல் காதல், ஆசை போன்ற படத்தில் நடித்துள்ளார்.
கிளாமரான போட்டோஷூட்களை எடுப்பதில் பிரபலமானவர் திவ்ய பாரதி.
தற்போது ஊதா நிற கவுனில் கடற்கரையில் போட்டோ சூட் எடுத்துள்ளார்.
இந்த படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது