தமிழில் முன்னணி நடிகையாக உள்ளவர் அமலா பால்.
கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் அதிக நடித்து வந்தார்.
அமலா பால் ஏற்கனவே இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து விவாகரத்து பெற்றது.
இந்நிலையில், அவரது நீண்ட கால நண்பர் ஜகத் தேசாய், அமலாபால் பிறந்தநாளில் தனது காதலை வெளிப்படுத்தினார்.
அமலா பால் மற்றும் ஜகத் தேசாய் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
தற்போது இன்று நவம்பர் 5ம் தேதி கொச்சியில் திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
ஒருவரையொருவர் முத்தமிட்டு அன்பை பரிமாறி கொண்டுள்ளனர்.