வெற்றி ஒருபோதும் முடிவில்லை, தோல்வி ஒருபோதும் இறுதியானது இல்லை
உசுப்பேத்துரவன் கிட்ட உம்முனும் கடுப்பேத்துரவன் கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்
உங்களுக்கு நீங்க தான் போட்டி
கடிகாரத்தை பார்க்காதீங்க..கடிகாரம் வேலை செய்ரா மாதிரி ஓடிட்டே இருங்க
புயலுக்கு அந்த பக்கம் வானவில் இருக்கு
எப்படி ஜெயிப்பேன்னு தெரியாது. ஆனா தோற்க்க மாட்டேன்னு மட்டும் தெரியும்
கடினமான தருணங்கள் கடந்து போகாது, கடினமான மனிதர்கள் அதை கடந்து செல்வர்