கிரெடிட் கார்டில் அதிகபட்ச கேஷ்பேக்கைப் பெற விரும்பினால், சில பயனுள்ள விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்
உங்களுடைய பிரத்யேக தேவைக்கேற்ப கடன் அட்டையைத் தேர்ந்தெடுக்கவும்
நீங்கள் பயணத்திற்கு அதிக செலவு செய்தால், பயணத்தில் அதிக சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வழங்கும் கார்டைத் தேர்வு செய்யவும்.
கிரெடிட் கார்டுகளில், பண்டிகைக் கால சலுகைகள் பிரபலமானவை. அப்போது கிரெடிட் கார்டு நிறுவனம் பல வகையான வெகுமதிகள், கேஷ்பேக் போன்றவற்றை வழங்குகிறது
கேஷ்பேக்கின் பலனைப் பெற, சில நிபந்தனைகளை நிறைவேற்றுவது மிகவும் முக்கியம். இல்லை என்றால், உங்களுக்கு கேஷ்பேக் பலன் கிடைக்காது.
கிரெடிட் கார்டின் அதிகபட்ச வரம்பை மீறாதீர்கள். கிரெடிட் கார்டை குறிப்பிட்ட வரம்பு வரை பயன்படுத்தினால், அதிக கேஷ்பேக் சலுகையைப் பெறலாம்.
சில பொருட்களுக்கு 5% கேஷ்பேக் இருக்கும் என்றால், எரிபொருள், உணவு போன்றவற்றுக்கு 1% மட்டுமே கிடைக்கலாம். அதிகபட்ச பலன்களைப் பெற எதற்கு எவ்வளவு கேஷ்பேக் என்பதை திட்டமிட்டு கார்டை பயன்படுத்தவும்
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது