2011ம் ஆண்டு வெளியான ஜாக் மற்றும் ஜில் என்ற நகைச்சுவை திரைப்படம் வெளியான சில நாட்களில் தடைசெய்யப்பட்டது.
2008ம் ஆண்டு வெளியான இப்படம் மோசமான நகைச்சுவை மற்றும் ரசனைக்காக தடைசெய்யப்பட்டது.
அறிவியில் புனைகதையை கொண்டு உருவான இப்படம் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு இருந்தாலும், மோசமாக எடுக்கப்பட்டு உள்ளது.
2003ம் ஆண்டு வெளியான கிக்லி என்ற காதல் நகைச்சுவை திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தோல்வியடைந்தது.
2003ம் ஆண்டு வெளியான தி ரூம் படம் முரண்பாடான கதைக்களம், முட்டாள்தனமான பேச்சுக்களை கொண்டுள்ளது.
ட்ரோல் 2 என்று தலைப்பு வைக்கப்பட்டாலும், அதன் முதல் பாகத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. மேலும் மோசமான விமர்சனங்களை பெற்றது.
1959ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் மலிவான செட், மோசமான மேக்கிங் என பல தவறுகள் இருந்தது.