கிட்னியை பத்திரமா பார்த்துக்க இந்த ஆயுர்வேத மூலிகைகள் போதும்

Vijaya Lakshmi
Feb 12,2024
';

சந்தனம்

சந்தனத்தில் உள்ள இயற்கையான ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளால் சிறுநீரக தொற்றுகளில் இருந்து விடுபடலாம்.

';

மஞ்சள்

மஞ்சள், உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பயனுள்ள ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்றாகும்.

';

பூண்டு

பூண்டில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ளது, இது சிறுநீரக நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

';

இஞ்சி

இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சிறுநீரக தொற்று தொடர்பான வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுவதுடன் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை நச்சுப் பொருட்களிலிருந்து சுத்தப்படுத்துகிறது.

';

துளசி

துளசி ஆக்ஸிஜனேற்றி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால் இது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்யும்.

';

கொத்தமல்லி

சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வை தணிக்க கொத்தமல்லி உதவுகிறது. ஏனெனில் இயற்கை டையூரிடிக்கான கொத்தமல்லி, சிறுநீரகங்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

';

நெருஞ்சில்

நெருஞ்சில் என்றும் அழைக்கப்படும் இந்த ஆயுர்வேத மூலிகை, சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story