இதயத்தை ஆரோக்கியமாக்க சில வழிகள்.
தோட்டக்கலையில் ஆர்வம் காட்டினால் மனம் அமைதியடையும்.
யோகாசனம் இது அனைத்திற்கும் உரிய விடை.
ஓட்டபயிற்சி செய்தால் இதயம் ஆரோக்கியமாகும்.
நடனம் உடல் உறுப்புகள் அனைத்தையிலும் சீரான இரத்த ஒட்டம்.
ஸ்கிப்பிங் இதய ஆஆரோக்கியத்தை தக்கவைக்கும்.
நீச்சல் உங்களின் இதயம் ஆரோக்கியமாக்கும்.
மிதிவண்டி ஓட்டுதல்.
தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளுதல்