இது இல்லாமல் இவர் வெயிலில் போக மாட்டார்.
இது இவரது முகத்தில் சுருக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்கிறது.
தினமும் இரண்டு முறைக்கு மேல் முகத்தை கழுவுவார் என கூறப்படுகிறது.
உணவில் அதிகம் சிரத்தை எடுத்துக்கொள்வார்.
இதனை பயன்படுத்துவது அவரின் சருமத்தை பொலிவாக வைத்திருக்கிறது.
இந்த பரிசோதனை மூலம் தனது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை கண்டறிந்து, அதனை தவிர்த்து வருகிறார்.
கடந்த வாரம் டிச.1ஆம் தேதி இவர் நடித்த Animal பாலிவுட் திரைப்படம் வெளியானது.