பயன்படுத்துபவர்களுக்கு நல்ல செய்தி... e-KYC புதுப்பித்துவிட்டீர்களா? இல்லையெனில் மானியம் நிறுத்தப்படும்.
எரிவாயு மானியம் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்க விரும்பினால், நீங்கள் விரைவில் e-KYC ஐ புதுப்பிக்க வேண்டும்
எரிவாயு நிறுவனத்திற்குச் சென்று ஆதார் அட்டை கொண்டு e-KYC செய்ய வேண்டும். பயோமெட்ரிக் இயந்திரம் மூலம் இந்த நடைமுறை செய்யப்பட வேண்டும்
இ-கே.ஒய்.சி செய்ய டிசம்பர் 31 கடைசி நாளாகும். அதற்குள் இந்த விவரங்கள் புதுப்பிக்கப்படாவிட்டால் எல்.பி.ஜி மானியம் நிறுத்தப்படலாம்.
இந்திய அரசாங்கத்தின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி, மானிய விலையில் எரிவாயு பெறும் நுகர்வோர் கட்டாயமாக e-KYC செய்ய வேண்டும்.
இ-கேஒய்சி மேம்படுத்தும் வேலையை காஸ் ஏஜென்சி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செய்யலாம்
நவம்பர் 25 முதல் டிசம்பர் 31 வரை மேம்படுத்தப்படும். அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பணி தொடங்கப்பட்டது
ஆதார் அட்டை எண்களுடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் புதுப்பிப்பு என்பதால் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த புதுப்பிப்பை செய்ய வேண்டும்