சன் ஸ்கிரீன்கள்...

RK Spark
May 29,2024
';

சன் ஸ்கிரீன்கள்

ஒவ்வொரு சருமத்திற்கேற்றவாறு சன் ஸ்கிரீன்கள் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன் ஸ்கிரீன் எது?

';

UVA

நீங்கள் சன் ஸ்கிரீனை வாங்கும் போது UVA மற்றும் UVB ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பை வழங்குகிறதா என்பதை பேக்கேஜில் சரி பார்க்க வேண்டும்.

';

வாட்டர் ப்ரூப்

உங்களுக்கு அதிகமாக வியர்க்கும் என்றால், வாட்டர் ப்ரூப் சன் ஸ்கிரீனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

';

சென்சிட்டிவாக

உங்களது சருமம் மிகவும் சென்சிட்டிவாக இருந்தால் பாரா - அமினோ பென்சாய்க் அமிலம் இல்லாத பிராண்டை தேர்வு செய்யவும்

';

விட்டமின் சி

சன் ஸ்கிரீனில் விட்டமின் சி, SPF50 போன்ற பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. சிலரின் சருமத்திற்கு சில பொருள்கள் ஒத்துப் போகும். சிலருக்கு பொருந்தாது. அதற்கு ஏற்ப சன் ஸ்கிரீனை தேர்வு செய்து கொள்ளலாம்.

';

சருமம்

உங்களது சருமம் எண்ணெய் வழிவதைப் போன்று இருந்தாலோ முகப்பருக்கள் இருந்தாலோ ஆயில் சார்ந்த சன் ஸ்கிரீனுக்கு பதிலாக வாட்டர் கண்டைன் இருக்கும் சன் ஸ்கிரீனை தேர்வு செய்யலாம்

';

விலை உயர்ந்த தயாரிப்புகள்

விலை உயர்ந்த தயாரிப்புகள் மட்டுமே உங்கள் சருமத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, எந்த வகையான தயாரிப்புகள் உங்களுக்கு பொருந்துகிறது என்பதை பயன்படுத்தி பார்த்துவிட்டு முடிவு செய்யலாம்.

';

எக்ஸ்பைரி தேதி

சன் ஸ்கிரீனை பயன்படுத்துவதற்கு முன்பு அதன் எக்ஸ்பைரி தேதியை சரி பார்க்க வேண்டும்.

';

நறுமணம்

உங்களின் சருமம் சென்சிட்டிவாக இருக்கும் பட்சத்தில் அதிக நறுமணம் உள்ள சன் ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டாம். மாறாக துத்தநாக ஆக்சைடு அல்லது டைட்டானியம் டை ஆக்சைடு உள்ள சன் ஸ்கிரீனை வாங்கவும்.

';

VIEW ALL

Read Next Story