திகட்டாத தினை தரும் உறுதியான ஆரோக்கியம்

Vijaya Lakshmi
Feb 27,2024
';

புற்றுநோய்

மாதவிடாய் நின்ற பெண்கள் தினை சாப்பிடுவதால் மார்பக புற்றுநோய் அபாயம் குறையும்.

';

உடல் எடை

தினை அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் இவை உடல் எடை குறைக்க உதவும்.

';

ஆண்களுக்கு நன்மை

ஆண்கள் அடிக்கடி தினை சாப்பிட்டால் ஆண்மையை பெருக்கவும் உதவும்.

';

எலும்பு ஆரோக்கியம்

வளரும் குழந்தைகளுக்கு தினை அரிசியை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் எலும்புகள் உறுதியாகும்.

';

நீரிழிவு

தினை குறைந்த க்ளைசெமிக் குறியீட்டை கொண்டது, மேலும் நார்ச்சத்து அதிகம் கொண்டது என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.

';

​மூளை ஆரோக்கியம்

மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் தருவதற்கு இரும்புச்சத்து தினையில் நிறைந்துள்ளது.

';

இதய ஆரோக்கியம்

இதயத்துக்கு பலம் சேர்க்கும் பி1 வைட்டமின் தினையில் உண்டு. இதை உட்கொண்டால் இதய நோய் வராமல் தடுக்க முடியும்.

';

VIEW ALL

Read Next Story