தித்திக்க வைக்கும் தேனின் அற்புதமான நன்மைகள்

Vijaya Lakshmi
Feb 28,2024
';

நீரிழிவு

தேனை உட்கொள்வதால், உடலில் இன்சுலின் அளவு அதிகரித்து, இரத்த சர்க்கரையின் அளவு குறையும்.

';

செரிமானம்

தேனில் காணப்படும் பிஃபிடோ பாக்டீரியா மற்றும் லாக்டோபாகில்லி போன்றவை செரிமானத்திற்கு உதவுகிறது.

';

நோயெதிர்ப்பு சக்தி

தேனில் ஆன்டி பாக்டீரியா செயல்திறன் கொண்ட மெத்தில் கிளையோக்சல் அதிகளவு காணப்படுவதால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

';

இதய ஆரோக்கியம்

தேனில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் இதயத்தை பாதுகாக்க உதவும்.

';

கொலஸ்ட்ரால்

கெட்ட கொழுப்பை கரைத்து ஆக்சிஜனேற்றத்தை உண்டு செய்யும் இணைந்த டயன் காரணிகள் உருவாவதை தடுக்க தேன் உதவும்.

';

எலும்பு ஆரோக்கியம்

தேன் மற்றும் கால்சியம் சத்துக்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றன.

';

ஆஸ்துமா

தேன், முட்டை,பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் சிக்காமல் தப்பலாம்.

';

VIEW ALL

Read Next Story