மளமளவென முடி வளர இதை ஃபாலோ பண்ணுங்க

Vijaya Lakshmi
Dec 30,2023
';

முட்டை

முட்டையில் நிறைந்துள்ள ப்ரோட்டீன் மற்றும் பயோட்டின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானவை ஆகும்.

';

பெர்ரிக்கள்

பெர்ரிக்களில் இருக்கும் வைட்டமின் சி-யானது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.

';

கீரைகள்

பச்சை இலை காய்கறிகளில் ஃபோலேட், இரும்பு மற்றும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. இவை அனைத்துமே ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்க கூடியவை.

';

அவகேடோ

அவகேடோவில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் மிகவும் பயனுள்ள வைட்டமின் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

';

நட்ஸ்

வைட்டமின் ஈ, பி வைட்டமின்ஸ், ஜிங்க் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நட்ஸ்களில் நிரம்பியுள்ளன, இவை அனைத்தும் முடி வளர்ச்சிக்கு முக்கியமானவையாக இருக்கின்றன.

';

சால்மன் மீன்

கொழுப்பு நிறைந்த மீன்கள் நம்முடைய கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடிய ஒமேகா -3 ஃபேட்டி ஆசிட்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன.

';

தேங்காய் பால்

தேங்காய் பால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி உதிர்வதை தடுக்கிறது. தேங்காய் பாலை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடிக்கு தடவி, சுமார் 30 நிமிடங்கள் காய வைக்கவும்.

';

VIEW ALL

Read Next Story