செயற்கை நுண்ணறிவு முதல் ஆன்லைன் மோசடி பல விஷயங்கள் 2023ஆம் ஆண்டில் டெக் உலகில் பரவலாக பேசப்பட்டன.
AI என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்தாண்டு அசூர வளர்ச்சி கண்டது.
நடிகைகள், பிரபலங்களின் முகங்களை Deepfake AI மூலம் மாற்றம் செய்து, சமூக வலைதளங்களில் வைரலாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
Twitter நிறுவனத்தின் பெயர் X என மாற்றப்பட்டது. அதன் லோகோவும் மாற்றப்பட்டது.
ஆப்பிள் நிறுவனம் அதன் மெய்நிகர் கருவியான ஆப்பிள் Vision Pro-ஐ அறிமுகப்படுத்தியது.
ஆண்ட்ராய்ட் மொபைல்களை தொடர்ந்து ஆப்பிள் ஐபோனும் Type C சார்ஜிங் போர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
மற்ற ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு எக்கச்சக்க ஆன்லைன் மோசடிகள் நடந்தது.