வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் இதன் இலைகளில் உள்ளன
இந்த இலைகள் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு பிரச்சனைகளை போக்க உதவும்.
கற்பூரவல்லி எலும்பு தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் பயனுள்ளதாக இருக்கும்.
ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சையளிக்க கற்பூரவள்ளி பயன்படுத்தப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் கால் புண்கள் ஆறுவதற்கு இந்த இலை உதவுகிறது.
வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேற கற்பூரவல்லி இலைச்சாறை கொடுக்கலாம்.
கற்பூரவல்லி பாக்டீரியா தொற்றை வெளியேற்றுவதால் பல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
கற்பூரவல்லி இலைகளை தண்ணீரில் கொதிக்க குடித்து வந்தால் மூட்டுவலி குறையும்.
தொண்டை புண் பிரச்சனைக்கு கற்பூரவல்லி சாறு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம்.