சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்...

RK Spark
Jun 24,2024
';

லடாக்

காஷ்மீர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் லடாக் சுற்றுலா தளங்களில் பெயர் பெற்றது.

';

ஸ்பிட்டி பள்ளத்தாக்கு

இமாச்சல பிரதேசத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு குளிர் பாலைவன மலை பள்ளத்தாக்கு ஆகும்.

';

லே

லே அல்லது லெக் என்பது லடாக் பகுதியில் உள்ள ஒரு பெரிய நகரம் ஆகும்.

';

மணாலி

மணாலி இமாச்சலப் பிரதேசத்தின், குல்லு மாவட்டத்தில், குல்லு நகருக்கு அருகில் உள்ள ஒரு நகரம் ஆகும்.

';

மூணாறு

கடல் மட்டத்திலிருந்து 1600–1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மூணாறு இடுக்கி மாவட்டத்தில் உள்ளது.

';

கூர்க்

கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்க் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

';

ஊட்டி

உதகை என்றும் அழைக்கப்படும் ஊட்டி தென்னிந்தியாவில் பிரபலமான சுற்றுலா தளம் ஆகும்.

';

மவுண்ட் அபு

மவுண்ட் அபு ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள உயரமான சிகரமாகும்.

';

கொடைக்கானல்

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் சிறந்த சுற்றலா தளங்களில் ஒன்று ஆகும்.

';

பஹல்காம்

காஷ்மீரில் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கும் பஹல்காம் ஜூலையில் சுற்றி பார்க்க சிறந்த இடம் ஆகும்.

';

VIEW ALL

Read Next Story