ஒரு மாதம் டீக்கு குட்பை சொல்லுங்க... மாற்றத்தை நீங்களே உணருவீர்கள்..!!

Vidya Gopalakrishnan
Jun 24,2024
';

டீ

நம்மில் பலர் காலையில் விழித்ததும், முதல் பானமாக நாம் அருந்துவது டீ என்றால் மிகையில்லை

';

டீ

ஒரு மாதத்திற்கு டீ குடிக்கும் பழக்கத்தை கைவிட்டால், உடலில் வியக்கத்தக்க மாற்றம் தோன்றும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

';

மன அழுத்தம்

டீ குடித்தால் மனம் அழுத்தம் போகும் என்பது தவறான கருத்து. டீயை தவிர்த்தால் மன அழுத்தம் பெரிதளவு குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.

';

உடல் பருமன்

பால் சர்க்கரை கலந்த டீயில் கலோரி அதிகம். டீயை தவிர்ப்பதால் நாம் எடுத்துக் கொள்ளும் கலோரிகளின் அளவு பெருமளவு குறையும்

';

செரிமானம்

ஒரு மாதம் டீ அருந்தாமல் இருந்தால் செரிமான மண்டலம் வலுவடையும். வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு குட்பை சொல்லலாம்.

';

நல்ல தூக்கம்

டீ அதிகம் குடிப்பதால் தூக்கம் கெடும். இதனை தவிர்ப்பதால் இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

டீ அருந்தாமல் இருந்தால் உடலில் ஆன்டி ஆக்ஸிடென்ட்களின் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

';

VIEW ALL

Read Next Story