கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்க டிப்ஸ்

S.Karthikeyan
Oct 21,2024
';


கணவன் மனைவி பிரச்சனை சிறிய விஷயத்தில் தான் தொடங்கும். அந்த சிறிய பிரச்சனைக்கு பெரிதாக ரியாக்ட் செய்ய வேண்டாம்

';


சின்ன சின்ன விஷயங்களுக்கு இருவருக்கும் இடையே கோபம் உண்டாகும்.

';


எப்போதும் கோபத்துக்கு முன்னுரிமை கொடுக்காதீர்கள். அமைதியை முன்னிலைப்படுத்தவும்

';


பழைய சண்டைகளை எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ளாதீர்கள். இருவரும் உங்களுக்கு இடையிலான நல்ல விஷயங்களை மட்டுமே பேசுங்கள்

';


கணவன் மனைவி இடையிலான உறவில் தவறுகள் மன்னிக்கப்பட்டு மறக்கப்பட வேண்டும்

';


புது புது இடங்களுக்கு பயணம் செய்யுங்கள், அடிக்கடி பிளான் பண்ணவும்

';


எந்த சம்பவத்தையும் மறைக்காதீர்கள், ஒருவேளை மறைத்தால் அதற்கான நியாயமான காரணத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்

';


பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கான காலம் உண்டு, அதுவரை பொறுமை மிக முக்கியம்.

';


பொறுமை, அமைதி இரண்டையும் எப்போதும் கடைபிடித்தால் சண்டைகள் வரவே வராது.

';

VIEW ALL

Read Next Story