செடியில் இருந்து எடுத்த ஆலிவேரா ஜெல்லை மாத கணக்கில் பிரஷ்ஷாக வைக்க!

Vidya Gopalakrishnan
Feb 06,2024
';

ஆலுவேரா

நம் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும், ஆலுவேரா செடியில் இருந்து எடுக்கும் ஜெல்லை மாதா கணக்கில் பிரஷ்ஷாக வைக்க சில டிப்ஸ்.

';

ஃப்ரீசர்

ஆலுவேரா ஜெல்லை ஐஸ்ட்ரேயில் வைத்து ஃப்ரீசரில் வைப்பது பிரஷ்ஷாக இருக்க உதவும்.

';

எலுமிச்சை

ஆலுவேரா ஜெல்லில் எலுமிச்சைச் சாறை பிழிந்து கலந்து ஃப்ரீசரில் வைக்கலாம்.

';

தேன்

ஆலிவேரா ஜெல்லில் தேன் கலந்து, காற்று புகாத பாட்டிலில் பிரிட்ஜில் வைக்கலாம்.

';

தேங்காய் எண்ணெய்

ஆலுவேரா ஜெல்லில் தேங்காய் எண்ணெயை கலந்து காற்று புகாத பாட்டிலில் பிரிட்ஜில் வைக்கலாம்.

';

டிப்ஸ்

மேலே கூறப்பட்ட வழியில் ஆலுவேரா ஜெல்லை சேமித்து வைத்தால் மாதக்கணக்கில் பிரஷ்ஷாகவே இருக்கும்.

';

சருமம்

ஆலுவேரா ஜெல் சரும பாதுகாப்பிற்கும், கூந்தல் பாதுகாப்பிற்கும் மிக முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

';

VIEW ALL

Read Next Story