உங்கள் WhatsApp Chat-களை பாதுகாப்பாக வைப்பது எப்படி?

Sripriya Sambathkumar
Feb 07,2024
';

டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன்

எப்போதும் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷனை பயன்படுத்துங்கள்

';

போலி செயலிகள்

போலி செயலிகள் பல உள்ளன. அதிகாரப்பூர்வமான செயலியை மட்டுமே பயன்படுத்துங்கள்.

';

டிஸ்ஸப்பியரிங் மெசேஜஸ்

உங்கள் சேட்களை பாதுகாப்பாக வைக்க ‘டிஸ்ஸப்பியரிங் மெசேஜஸ்’ அம்சத்தை பயன்படுத்துவது நல்லது.

';

சாட் லாக்

அதிக பாதுகாப்பிற்கு ‘சாட் லாக்’ அம்சத்தை பயன்படுத்தவும்.

';

குரூப் அட்மின்

நீங்கள் குரூப் அட்மின்னாக இருந்தால், குரூப்பில் பகிரப்படும் செய்திகளை தொடர்ந்து கண்காணிப்பது நல்லது.

';

லிங்குகள்

மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, தெரியாத நபர்களிடமிருந்து வரும் செய்திகளையும் லிங்குகளையும் திறக்க வேண்டாம்.

';

வாட்ஸ்ஆப் செயலி

வாட்ஸ்ஆப் செயலியில் தெரியாத நபர்களிடமிருந்து அழைப்பு வந்தால், எடுக்க வேண்டாம்.

';

வை-ஃபை

நம்பகமான இடங்கள், வை-ஃபை, கருவிகளுடன் மட்டுமே உங்கள் போனை லிங்க் செய்யவும். அடிக்கடி வாட்ஸ்அப் ப்ரைவசி செக் அப் செய்வது நல்லது.

';

VIEW ALL

Read Next Story