முடி வளர்ச்சிக்கு முதல் எதிரி முடி உதிரும் பிரச்சனையாகும்.
ஆலுவேரா ஜெல்லை பயன்படுத்துவது முடி உதிர்தலை குறைத்து முடியை வலுவாக்கும்.
ஆலுவேராவில் முடி வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய புரோட்டீன்கள் உள்ளன.
வாரத்தில் இருமுறையாவது தலையை மசாஜ் செய்வது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்
வெங்காய ஜூஸ் கலந்த எண்ணெயை தடவுவதால், வழுக்கை விழுந்த இடத்தில் கூட முடி முளைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
வெங்காயத்தில் கொலோஜனை தூண்டும் சல்பர் இருப்பதால், முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனளிக்கும்.
முட்டை மற்றும் எண்ணெய் கலந்த கலவையைப் பயன்படுத்தி தயாரித்த ஹேர் மாஸ்கை வாரம் ஒரு முறை பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.