சரஸ்வதி பூஜை என்பது இளம் குழந்தைகளுக்கான கற்றல் செயல்முறைத் தொடக்கம்.
எழுத்து, கற்றல் உலகிற்கு குழந்தைகளின் முறையான அறிமுகம்.
2 முதல்3 வயது குழந்தைகள்.
வித்யா” - அறிவு, மற்றும் "ஆரம்பம்"- தொடக்கம்,குழந்தையின் கல்வி பயணத் தொடக்கம்.
அரிசி நிரப்பப்பட்ட இலை அல்லது தட்டு, வெத்தலைப்பாக்கு, வாழைப்பழம் மற்றும் பூ.
’ஓம் ஹரி ஸ்ரீ கணபதியே நமஹ’ குழந்தையின் ஆள்காட்டி விரலைப் பிடித்து எழுதுதல்.
தாய்மொழியில் குழந்தைகளை எழுத வைக்க வேண்டும்.
வித்யாரம்பம் செய்ய ஏற்ற நாள் சரஸ்வதி பூஜை தினம்.