வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? தோனி மந்திரம்

S.Karthikeyan
Oct 12,2024
';


நீங்கள் வெற்றியை தேடி ஓட வேண்டிய அவசியமில்லை

';


நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்

';


உங்கள் செயலை திருத்தமாக செய்து கொண்டே இருங்கள்

';


சின்ன சின்ன தவறுகளுக்கு பெரியதாக உங்களை காயப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை

';


வெற்றி என்பது ஒரே நாளில் கிடைத்துவிடக்கூடியது அல்ல, அது ஒரு நீண்ட செயல்முறை

';


அதற்காக நீங்கள் உங்களை தினம்தோறும் தயார்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்

';


உங்கள் தினசரி முயற்சிகள் நிச்சயம் ஒருநாள் வெற்றியை தேடிக் கொடுக்கும்.

';


அப்போது நீங்கள் நிதானமாக அதனை எதிர்கொள்வீர்கள். ஏனென்றால் அந்த வெற்றி கிடைக்கும் என உங்களுக்கு முன்பே தெரியும்.

';

VIEW ALL

Read Next Story