சில எறும்பு இனங்கள் மிகவும் குறைவான தூக்க நேரத்தை கொண்டுள்ளன. ராணி எறும்புகள் தூங்கும் வேளையில், தொழிலாளர் எறும்புகள் வேலை செய்கின்றன.
தவளைகள் பல மாதங்கள் தூங்காமல் இருக்க கூடிய திறன் கொண்டவையாக உள்ளன. அச்சுறுத்தல்களுக்கு பயந்து தூங்காமல் இருக்கின்றன.
மான்கள் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு நகரும் போது தூங்காமல் இருக்கின்றன. இடையூறு ஏற்பட்டால் தப்பிக்க தயாராக இருக்கிறார்கள்.
டால்பின்கள் தூக்காமல் இருக்க பயிற்சி எடுக்கின்றன. இது வேட்டையாடுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க உதவுகிறது.
யானைகள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகின்றன. உணவுக்காக அதிக நேரம் எடுத்து கொள்கின்றன.
ஒட்டகச்சிவிங்கிகள் தினமும் சில நிமிடங்கள் மட்டுமே தூங்குகின்றன. விழிப்புடன் இருக்க தூக்கத்தை தவிர்க்கின்றன.
குதிரைகள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகின்றன. அச்சுறுத்தல்களுக்கு விரைவாக பதிலளிக்க இது உதவுகிறது.
சில சுறா மீன்கள் தூங்குவதில்லை. ஆனால் நன்கு ஓய்வு எடுத்து கொள்கின்றன.