விந்தணு எண்ணிக்கை குறைவாக இருந்தால், தந்தையாகும் கனவு நனவாவதில் சிக்கல் ஏற்படும்
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த வாதுமை பருப்பு விந்தணு எண்ணிக்கையை எகிற வைக்கும்.
வைட்டமின் பி போலேட் சத்து நிறைந்த கீரை விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க சிறந்தது
புரோட்டின் வைட்டமின் ஈ நிறைந்த முட்டை, விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பூசணி விதை விந்தணுவின் தரம் எண்ணிக்கை இரண்டையும் உயர்த்தும்.
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பெர்ரி பழங்கள், விந்தணுவை எகிற வைக்கும்.
வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலம் நிறைந்த வெண்ணைப் பழம், ஆண்களின் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்தது.
எல்-அர்ஜனின், அமினோ அமிலங்கள் நிறைந்த டார்க் சாக்லேட் விந்தணுவின் எண்ணிக்கையையும் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.