சோனம் கபூர் குழந்தை பெற்று 3 மாதத்தில் உடல் எடையை குறைத்தார்
இதற்காக தினமும் 40 நிமிடங்கள் யோகா செய்வாராம்
நீர்ச்சத்து உணவுகளை உட்கொள்வார்
அரிசி, பால், உப்பு, சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்
ஹெல்தி டயட் இருப்பார்
இரவில் வெறும் காய்கறி சூப் மட்டும் குடிப்பார்
உடலுக்கு தேவையான உடற் பயிற்சிகளை மேற்கொண்டார்