பச்சிளம் குழந்தைகள் (0-3 months)-14 முதல் 17 மணி நேரங்கள் வரை உறங்க வேண்டும்
கைக்குழந்தைகள் (4-11 months)-12 முதல் 15 மணி நேரங்கள் தூங்க வேண்டும்
தவழும் குழந்தைகள் (1-2 வயது) -11-14 மணி நேரம்
நடக்க ஆரம்பித்த குழந்தைகள் (3-5 வயது) - 10-13 மணி நேரம்
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் (6-13 வயது) - 9-11 மணி நேரங்கள்
டீன்-ஏஜ் குழந்தைகள் (14-17 வயது) - 8-10 மணி நேரங்கள்
இளம் வயதினர் (18-25 வயது) - 7-9 மணி நேரம்
பெரியவர்கள் (26-64 வயது) - 7-9 மணி நேரம்
வயதானவர்கள் (65+ வயதினர்) - 7-8 மணி நேரம்