உடல் எடை குறைய குறைந்த கலோரி கொண்ட உணவுகள் அவசியம்.
குறைந்த கலோரி கொண்ட ஆப்பிள்களில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால் உடல் பருமனை குறைக்க சிறந்த தேர்வாக இருக்கும்.
வைட்டமின்கள் மினரல்கள் நிறைந்துள்ள பீட்ரூட்டில் மிகக் குறைவான கலோரி உள்ளது.
நீர் சத்து நிறைந்த வெள்ளரி, மிகக் குறைந்த கலோரி கொண்ட உணவுகளில் ஒன்று.
பொட்டாசியம் வைட்டமின் சி மற்றும் போலேட் நிறைந்த முள்ளங்கிகள் உடல் பருமனை குறைக்கும் சிறந்த காய்கறி.
இரும்பு சத்து, வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த கீரை, குறைந்த கலோரி கொண்ட மிகச் சிறந்த உணவு.
மிகக் குறைந்த கலோரி கொண்ட புதினா எடை இழப்புக்கான மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.
நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த காளான்கள், மிகக் குறைவான கலோரி கொண்ட சிறந்த உணவு.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.