ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இவை புற ஊதா கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.
கீரையில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கு அவசியம்.
மஞ்சல் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இது சரும அமைப்பை மேம்படுத்தவும்.
இனிப்பு உருளைக்கிழங்கில் வைட்டமின் ஏ உள்ளது. இது சேதமடைந்த சரும செல்களை சரிசெய்ய உதவுகிறது.
பாதாம் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சரும செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. இது ஈரப்பதமாக்குவதற்கும் உதவுகிறது.
தர்பூசணியில் அதிகளவு தண்ணீர் சத்து உள்ளது. இவை சருமம் நீரேற்றமாக இருக்க உதவுகிறது.
பப்பாளி இறந்த சரும செல்களை வெளியேற்றி ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான வைட்டமின்களை தருகிறது.
தயிர் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை ஊக்குவிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.