கோதுமையில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து பசியைக் குறைத்து, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
பாகற்காய் சாப்பிடுவது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்.
தினசரி உணவில் சிறிது அளவு இலவங்கப்பட்டை சேர்த்து கொண்டால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.
பூண்டில் வைட்டமின் பி6, வைட்டமின் C அதிகம் உள்ளது. இவை சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
வெந்தய விதைகளை உணவில் சேர்த்து வருவது நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம் உதவும்.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த கொண்டைக்கடலை அதிகம் உதவுகிறது.
நெல்லிக்காய் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த அதிகம் உதவுகிறது.
பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள மஞ்சள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.