அச்சம் காட்டும் சுகர் லெவலை சுபபமாய் குறைக்கும் பச்சை இலைகள்

Sripriya Sambathkumar
Aug 27,2024
';

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

';

இலைகள்

இயற்கையான வழியில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க சில பச்சை இலைகள் உதவும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

மாவிலை

நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பல்வேறு நன்மைகள் உள்ள மாவிலை நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும்.

';

வேப்பிலை

தினமும் 5-10 வேப்பிலைகளை மென்று சாப்பிடுவது இன்சுலின் சென்சிடிவிட்டியை சீராக்கி இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

';

துளசி

துளசியில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சுகர் நோயாளிகள் அவ்வப்போது துளசி இலைகளை மென்று சப்பிடலாம்.

';

வெந்தயக் கீரை

சுகர் லெவலை குறைக்க வெந்தயக் கீரை பெரிய அளவில் உதவும். இதன் மூலம் க்ளூகோஸ் அளவை கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு நோயாளிகள் இதை அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.

';

சீனித்துளசி

சீனித்துளசி என்றழைக்கப்படும் ஸ்டீவியா இலைகளில் (Stevia) இயற்கையான இனிப்பு சுவை உள்ளது. இது உணவுக்கு இனிப்பு சுவையை அளித்தாலும், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story