கால்களை மாய்ஸ்ட்ரைசர்கள் கொண்டு தடவ வேண்டும்
15-20 நிமிடங்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களை வைக்க வேண்டும்
கால்களை நன்கு கழுவ வேண்டும்
உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும்
சரியான காலணிகளை அணியவும்
ஹீல் கப்ஸ்களை பயன்படுத்த வேண்டும்
அதிக வெடிப்பு இருந்தால் மருத்துவரை அணுகுவது சிறந்தது