ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் 10 சேஸிங்
ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 350 ரன்கள் வெற்றி இலக்கை நியூசிலாந்து அணி 3 பந்துகள் மீதமிருக்க சேஸிங் செய்தது
முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நிர்ணயித்த 351 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி நிர்ணயித்த 350 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி எடுத்து வெற்றி பெற்றது
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 358 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி அதனை அபாரமாக சேசிங் செய்தது
இந்தியா சுற்றுப் பயணம் வந்திருந்த ஆஸ்திரேலியா 359 ரன்கள் ஸ்கோரை வெற்றிகரமாக சேஸிங் செய்தது
முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 360 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா 362 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 360 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி அதனை சேஸிங் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒருநாள் கிரிக்கெட்டில் 3வது அதிக ரன் சேஸிங். முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 371 ரன்கள் எடுக்க, அதனை தென்னாப்பிரிக்கா அணி சேஸிங் செய்தது.
முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 374 ரன்கள் அடிக்க சேசிங் செய்த நெதர்லாந்து டை செய்தது. சூப்பர் ஓவரில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.
2006 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 434 ரன்கள் குவித்தது, கேப்டன் பாண்டிங்கின் 105 பந்துகளில் 164 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா அதனை சேஸிங் செய்து அசத்தியது