Breastfeeding: சேய்க்கு மட்டுமல்ல... தாய்க்கும் வரமாகும் தாய்ப்பால்..!!

Vidya Gopalakrishnan
Feb 18,2024
';

தாய்ப்பால்

பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதும். இதைவிட சிறந்த இயற்கை உணவு எதுவும் இல்லை.

';

மூளை வளர்ச்சி

குழந்தை பிறந்தவுடன் தாயிடம் சுரக்கும் சீம் பால் எனப்படும் மஞ்சள் நிற பால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

';

செரிமானம்

தாய்ப்பாலில் கிடைக்கும் சத்துக்கள் மூலம் குழந்தையின் செரிமானம் சிறப்பாக இருக்கும். இது வயிறு சம்பந்தமான பலவித நோய்களைத் தடுக்கிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தியை குழந்தைக்கு அள்ளிக் கொடுக்கும் வகையிலான பல கலவைகள் தாய்ப்பாலில் உள்ளன.

';

உடல் எடை

தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் உடல் எடை ஆரோக்கியமான வகையில் அதிகரிக்கும்.

';

ஆரோக்கியம்

தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்களுக்கும் பல வகையில் ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.

';

புற்றுநோய்

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு எதிர்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

';

உடல் எடை

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். கூடுதல் கலோரிகள் மிக எளிதாக எரிக்கப்படுவது இதற்கு காரணம்.

';

VIEW ALL

Read Next Story