நீதா அம்பானி தவறாமல் தினமும் குடிக்கும் ஒரே ஜூஸ் இது!

S.Karthikeyan
Jul 22,2024
';


இந்திய பணக்கார பெண்மணியான நீதா அம்பானி டையட், யோகா, உடற்பயிற்சியில் தீவிரம் கவனம் செலுத்துபவர்

';


அவர் தவறாமல் தினமும் ஒரு ஜூஸை குடித்துவிடுகிறார். இந்த ஜூஸே அவரின் ஆரோக்கியத்துக்கும், அழகுக்கும் மிக முக்கிய காரணம்

';


நீதா அம்பானி தினமும் குடிக்கும் அந்த ஜூஸ் பீட்ரூட் சாறு தான். அவரின் தினசரி டையட்டில் தவறாமல் இருக்கும் ஒரு ஜூஸ் இது.

';


ஏனென்றால் பீட்ரூட் ஜூஸ் தான் உடலில் உள்ள நச்சுகளை நீக்க வல்லது. இதன்மூலம் கல்லீரல் செயல்பாடு மேம்படுகிறது.

';


பீட்ரூட் சாற்றில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு அளவு அதிகரிப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்துக்கும் நல்லது

';


பீட்ரூட் சாற்றில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது.

';


மேலும் பீட்ரூட் ஜூஸ் செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு குடல் பாக்டீரியாவின் ஆரோக்கியமான சமநிலையை ஊக்குவிக்கிறது.

';


பீட்ரூட் ஜூஸில் வைட்டமின்கள் ஏ, பி6, சி மற்றும் தாதுக்கள் மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

';


பீட்ரூட்டில் நைட்ரேட் (Nitrate) சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் நைட்ரிக் அமிலமாக (Nitric Acid) மாறி, ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது.

';


இத்தகைய நன்மைகளைக் கொண்டிருக்கும் பீட்ரூட் ஜூஸை தான் நீதா அம்பானி தினமும் தவறால் குடிக்கிறார். இதனால் தான் அவர் ஆரோக்கியமாகவும், அழகாகவும் ஜொலிக்கிறார்.

';

VIEW ALL

Read Next Story