மதுரைக்கு போறீங்களா... அப்ப இந்த இடங்களுக்கு போகமா வராதீங்க!

Sudharsan G
Jul 29,2024
';

காந்தி நினைவு அருங்காட்சியகம்

1959இல் கட்டப்பட்டது. காந்தி சார்ந்த பல்வேறு பிரத்யேகமான பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

';

அதிசயம்

மதுரையின் புறநகர் பகுதியான பரவை அருகே உள்ள தீம் பார்க். குழந்தைகளுடன் செல்ல ஏற்ற இடம் என கூறப்படுகிறது.

';

திருமலை நாயக்கர் மஹால்

1635இல் மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. அந்த காலத்தின் கட்டடக்கலை மற்றும் மாலை வேளையில் அங்கு அரங்கேற்றப்படும் ஒளியும், ஒலியும் நிகழ்ச்சி பலரையும் ஈர்க்கிறது.

';

கலைஞர் நூற்றாண்டு நூலகம்

நத்தம் சாலையில் இந்த புதிய நூலகம் அமைந்திருக்கிறது. இந்த கட்டத்தின் சிறப்பை காணவே அங்கு செல்லலாம்.

';

மீனாட்சியம்மன் கோவில்

மதுரையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. நீங்கள் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடமாகும்.

';

அழகர் கோவில்

மதுரையில் உள்ள வைணவத் தலங்களில் முக்கியமான ஒன்றாகும்.

';

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

அறுபடை வீடுகளில் ஒன்றான இந்த ஆன்மீக தலத்திற்கும் நீங்கள் குடும்பத்துடன் செல்லலாம்.

';

VIEW ALL

Read Next Story