உங்க வாகன டயர் நீடித்து உழைக்க.. சில டிப்ஸ்..!!

Vidya Gopalakrishnan
Jul 29,2024
';

டயர் பராமரிப்பு

வாகன பராமரிப்பின் மிக முக்கிய அம்சம், அதன் டயர்களை நல்ல நிலையில் பராமரித்தல். உங்கள் வாகனம் நல்ல மைலேஜ் கொடுக்க வேண்டும் என்றால், டயர்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும்

';

டயர் பிரஷர்

வாகன டயரின் பிரஷர் சரியான நிலையில் உள்ளதா என்பதை மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக சோதிக்க வேண்டும்.

';

டயர் ரொட்டேஷன்

15000 மைல்கள் பயணத்திற்கு பிறகு, உங்கள் டயரை, முன் பக்கத்தில் இருந்து பின்பக்கத்திற்கு ரொட்டேட் செய்ய வேண்டும்.

';

டயர் சோதனை

அவ்வப்போது டயர்களில் வெட்டுகள், வீக்கங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டிப்பாக சோதனை செய்ய வேண்டும்.

';

தேய்மானம்

டயரின் தேய்மானத்தை சோதித்து, தேவை ஏற்படும் போது யோசிக்காமல் அதனை மாற்ற வேண்டும்.

';

பாதுகாப்பு

தேய்மானம் நிறைந்த டயரை ஓட்டுவது, பாதுகாப்பானது அல்ல.

';

தரமான டயர்கள்

உங்களது வாகனத்திற்கு ஏற்ற டயர்களை, அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story