குடும்ப பின்னணி-குடும்பத்தை பற்றி தெரிர்ந்து கொள்ள இது குறித்த கேள்விகளை கேட்க வேண்டும்
படிப்பு, வருங்காலத்தில் என்ன தொழில் செய்ய இருக்கிறார் போன்ற கேள்விகள்
பிடித்த நடவடிக்கைகள், கிடைக்கும் நேரங்களில் என்ன செய்வீர்கள்? போன்ற கேள்விகள்
வாழ்வியல் முறைகள்-காலையில் எழுந்ததும் என்ன செய்வீர்கள்? போன்ற கேள்விகள்
வருங்கால திட்டம் குறித்த கேள்விகள்
உடலில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா போன்ற கேள்விகள்
பணத்தை கையாளும் முறை குறித்த கேள்விகள்