வாழ்க்கை மந்திரம்; எப்போதும் ஜாலியாக இருக்கலாம் *பயணம் மேற்கொள்ளுங்கள்

S.Karthikeyan
Mar 24,2023
';


பிடித்தவர்களை சந்தோஷமாக கட்டிப்பிடியுங்கள்

';


கிடைக்கும் நேரங்களில் மனம் விட்டு சிரியுங்கள்

';


எந்த சிந்தனையும் இல்லாமல் தூரமாக நடை பயணம் மேற்கொள்ளுங்கள்

';


மாலை நேரத்தில் அழகான சூரியன் மறைவை பார்க்க தவறாதீர்கள்

';


கிடைக்கும் நேரங்களில் புத்தகங்களை வாசியுங்கள்

';


நண்பர்களுடன் அவ்வப்போது டீ சாப்பிட செல்லுங்கள்

';


இசையை அனுபவிக்க மறந்துவிடாதீர்கள்

';


தூக்கம் இன்றியமையாதது. ரிலாக்ஸாக தூங்குங்கள். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்

';

VIEW ALL

Read Next Story