முழங்காலை பாதுகாக்க செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்

Oct 17,2024
';


முழங்காலை பாதுகாக்க தவறினால் வீட்டிலேயே முடங்க வேண்டிய சூழல் உருவாகும்

';


மூட்டு மற்றும் எலும்பு பாதுகாப்புக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

';


30 வயதை கடந்தவர்கள் எலும்பு ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்துவது அவசியம்

';


கால்சியம், இரும்புச் சத்துக்கள் மிக்க உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்

';


தினமும் அரை மணி நேரமாவது தவறாமல் வாக்கிங் செல்ல வேண்டும்

';


ஜாங்கிங், ஸ்குவாட், ஸ்கிப்பிங் பயிற்சிகள் எலும்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

';


உடலுக்கு போதுமான தண்ணீர் குடிப்பதை அவசியம் உறுதி செய்து கொள்ளுங்கள்

';


இவற்றை சரியாக பின்பற்றினால் எலும்பு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்

';

VIEW ALL

Read Next Story