உங்களை முழுமையாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்
திறந்த மனதுடன் இருங்கள்
உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய ஆரம்பியுங்கள். அது குறித்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்
யாரிடம் பேசினாலும், உண்மையாக மனதில் இருந்து பேசுங்கள்
பொறுமையை கடைப்பிடியுங்கள். காதல் எங்கும் ஓடி விடாது
உங்கள் உணர்ச்சிகளை இன்னொருவரிடம் மனம் விட்டு பேச தயாராகுங்கள்
உங்கள் வாழ்க்கையில் முதலில் உங்களை முதன்மை படுத்துங்கள்