கீர்த்தி சுரேஷ் போல பளபள முகம் வேண்டுமா? இதை செய்யுங்கள்
உடலில் நீர்சத்து நிறைந்திருக்க வேண்டும்
அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்
ஹெல்தி டயட் இருக்க வேண்டும்
தினசரி யோகாசனம் செய்ய வேண்டும்
அதிகம் காஸ்மெடிக் பயன்படுத்த கூடாது
நேச்சுரல் ஃபேஸ்பேக்கை உபயோகிக்க வேண்டும்