கமல்ஹாசனுக்கு 69 வயதாகிறது
இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
தனித்துவமாக விளங்குவது எப்படி என இவரை பார்த்து கற்றுக்கொள்ளலாம்
புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பது
வாழ்நாள் முழுவதும் நட்பை போற்றுவது
எவ்வளவு வேலையாக இருந்தாலும் புத்தகம் படிப்பது
புதிய படைப்பாளிகளை பாராட்டுவது