ரயில் பயணம்

ரயிலில் பயணம் செய்யும் கோடிக்கணக்கான பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது

Sripriya Sambathkumar
Apr 27,2023
';

முக்கிய தகவல்

நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் நபராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

';

இலவச வசதிகள்

ரயில் பயணிகளுக்கு இந்திய ரயில்வே அவ்வப்போது பல இலவச வசதிகளை வழங்குகிறது.

';

அஸ்வினி வைஷ்ணவ்

இனி பயணிகளுக்கு ரயிலில் இலவச உணவு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

';

புதிய விதிகள்

புதிய விதியின்படி, ரயிலில் பயணம் செய்யும் போது உணவுக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை.

';

ரயில் தாமதமானால்

இப்போது உங்கள் ரயில் தாமதமாக வந்தால், ரயில்வே தரப்பிலிருந்து இலவச உணவு வசதி கிடைக்கும். சில சிறப்பு பயணிகளுக்கு இலவச உணவு வசதியை ரயில்வே வழங்குகிறது.

';

ஐஆர்சிடிசி விதி

ஐஆர்சிடிசி விதிகளின்படி, உங்கள் ரயில் 2 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வரும்போது இந்த வசதி உங்களுக்கு வழங்கப்படும். இந்த வசதியை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

';

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு

ஆன்லைன் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கும் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் இருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

';

VIEW ALL

Read Next Story