கல்வி, வேலை என நாம் நம் ஊரை விட்டு பல இடங்களுக்கு பயணிக்கிறொம். மற்ற இடங்களுக்கு செல்லும்போது வாடகைக்கு வீடு பார்ப்பது ஒரு மிகப்பெரிய வேலையாக உள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் தோராயமான வீட்டு வாடகை எப்படி உள்ளது என இந்த பதிவில் காணலாம். (2BHK House of 1000 sq.ft home)
தனிசந்த்ரா மெயின் ரோட்-ரூ.26,000, மரதஹல்லி-ஓஆர்ஆர்-ரூ.28,000, வைட்ஃபீல்ட்-ரூ.26,500
ஹிஞேவாடி-ரூ.22,000, பானேர்-ரூ.23,000, வகோலி-ரூ.17,000
பல்லாவரம்-ரூ.18,000, பெரம்பூர்-ரூ.18,500, ஒரகடம்-ரூ.13,500
குருகிராம் சோனா ரோட்-ரூ.29,500, செக்டர்-150-ரூ.19,000, த்வாரகா-ரூ.22,000
செம்பூர்-ரூ.58,000, கோட்பந்தர் ரோட் (தானே)-ரூ.32,000, முலுந்த்-ரூ.45,400
இஎம் பைபாஸ்-ரூ.22,000, ஜோகா-ரூ.15,000, ராஜார்ஹட்-ரூ.15,500
ஹைடெக் சிடி-ரூ.26,800, கோண்டாபூர்-ரூ.25,600, காசிபௌலி-ரூ.24,000