கொலஸ்ட்ரால் பிரச்சனை...

RK Spark
Oct 08,2024
';


கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள நபர்கள் குளிர்காலத்தில் சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.

';


கொலஸ்ட்ரால் என்பது உடலில் மெழுகு போன்று சேர்ந்து இதயத்திற்கு அதிகம் தீங்கு விளைவிக்கிறது.

';


எனவே கொலஸ்ட்ரால் நோயாளிகள் குளிர்காலத்தில் மிகவும் கவனமாக உடலை பார்த்து கொள்ள வேண்டும்.

';


குளிர்காலத்தில் உடல் சூடாக இருக்க சில உணவுகள் சாப்பிடுவதை கொலஸ்ட்ரால் நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

';

வறுத்த உணவுகள்

குளிர்காலத்தில் சமோசா, பக்கோடா போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். இவற்றில் அதிக கொழுப்பு உள்ளது.

';

பன்னீர்

பன்னீரில் அதிக கொழுப்பு நிறைந்துள்ளது. இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகப்படுத்தும்.

';

நெய்

குளிர்காலத்தில் நெய் உடலுக்கு சூடு கொடுத்தாலும், கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு நல்லது இல்லை.

';

வெண்ணெய்

பல உணவுப் பொருட்களில் வெண்ணெய் சேர்க்கப்படுகிறது. இருப்பினும் கொலஸ்ட்ரால் நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

';

சிவப்பு இறைச்சி

கொலஸ்ட்ரால் நோயாளிகள் மட்டன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவற்றில் அதிக அளவு கொழுப்பு உள்ளது.

';

VIEW ALL

Read Next Story