உடல் கொழுப்பை எரித்து, சிக்கென்ற உடல்வாகை பெற, நார்சத்து மிக்க உணவுகள் அவசியம்.
கரையும் நார்ச்சத்து மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டும் நிறைந்த பருப்பு வகைகள் உடல் பருமனை எரிப்பதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
நார்ச்சத்து நிறைந்த பழமான கொய்யா, உடல் பருமனை குறைப்பது மட்டுமின்றி, நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.
கரையாத நார்ச்சத்து அதிகம் கொண்ட பழுப்பு அரிசி செரிமானத்தை மேம்படுத்துவதில் சிறந்தது. எனினும் இது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும்
வெண்டைக்காய் உடல் கொழுப்பை எரிப்பது மட்டுமின்றி இரத்த சர்க்கரை அளவையும் சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.
வெண்டைக்காய் உடல் கொழுப்பை எரிப்பது மட்டுமின்றி இரத்த சர்க்கரை அளவையும் சிறப்பாக கட்டுப்படுத்துகிறது
காலிஃப்ளவர் அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறி என்பதோடு, சோடியம் குறைவாக உள்ள காய்கறி.
எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரை உடல் பருமன் குறைய உதவும் அற்புதமான உணவு.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.