முடி பராமரிப்பு...

RK Spark
Jul 21,2024
';

ஷாம்பு

உங்கள் முடிக்கு ஏத்த ஷாம்புவை பயன்படுத்தினால் முடி உதிர்வு பாதி நின்றுவிடும். தரமான ஷாம்புகளை மட்டும் பயன்படுத்துங்கள்.

';

வெந்நீர்

சூடான நீரில் தலைக்கு குளிக்க கூடாது. இது இயற்கை எண்ணையை அகற்றி வறட்சிக்கு வழிவகுக்கும்.

';

கண்டிஷனர்

கண்டிஷனர்கள் முடிக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன. எனவே இவற்றை பயன்படுத்துவது நல்லது.

';

டவல்

லேசான துணிகளை மட்டும் முடிக்கு பயன்படுத்தவும். கனமான துணிகள் முடி உதிர்வை அதிகப்படுத்தும்.

';

ஹீட் ஸ்டைலிங்

முடிக்கு எப்போதும் ஹீட் ஸ்டைலிங் பண்ண வேண்டாம். அதிகப்படியான வெப்பம் முடி உதிர்வை அதிகரிக்கும்.

';

தலையணை

தூங்கும் போது தலையணைக்கு பட்டு துணிகளை பயன்படுத்தவும். இது உராய்வை குறைந்து முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.

';

சீரம்

சீரம் தலைமுடிக்கு பிரகாசத்தை அதிகரிக்கிறது. முடியை ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் மாற்றும்.

';

ஹேர் மாஸ்க்

இயற்கையாக கிடைக்க கூடிய பொருட்களை வைத்து வாரம் ஒரு முறை ஹேர் மாஸ்க் தயார் செய்து முடிக்கு பயன்படுத்தினால் நல்ல பொலிவு கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story