உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்வது எப்படி?
தினசரி உற்சாகம், இலக்கை நோக்கி உங்களை வெற்றிகரமாக பயணிக்க வைக்கும்
அதனால் தினசரி வேலைகளை ஒருநாள் முன்பே பட்டியலிட்டு வைத்துக் கொள்ளுங்கள்
காலையில் செய்யும் உடற்பயிற்சியை தவறாமல் செய்யுங்கள்
ஆரோக்கியமான உணவை திட்டமிட்டு அந்த உணவை சாப்பிடுவதை உறுதி செய்யுங்கள்
தியானம், யோகா ஆகியவற்றை செய்து மனதை ஒருநிலைப்படுத்துங்கள்
மனதை மகிழ்ச்சியாக வைக்கும் விஷயங்களை கண்டுபிடித்து அதில் ஈடுபடுங்கள்
இதனை செய்வேன் என திட்டமிட்டு அதை ஒவ்வொரு தினமும் சரியாக செய்யுங்கள்
நீங்கள் நினைத்ததை செய்திருந்தால் நீங்களே உங்களை பாராட்டுங்கள்
செய்யவில்லை என்றால் காரணத்தை கண்டறிந்து அதனை இனி செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்